கணினி என்றால் என்ன?
கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று அதனை செயல்படுத்தி (process) அதற்க்கு இணையான வெளியிடுகளை (output) தரும் ஒரு மின்னணு சாதனம் (electronic device) ஆகும்
* உள்ளீட்டு கருவி (input device)

கணினியின் முக்கிய பாகங்கள் (computer pheriparals)
* உள்ளீட்டு கருவி (input device)
* மைய செயல்பாட்டு பகுதி (central processing unit)
* நினைவகம் (hard disk)
* வெளியீட்டு கருவி (output device)
உள்ளீட்டு கருவி (input device)
உள்ளீட்டு கருவி (input device) என்பது நாம் கணினிக்கு உள்ளீடு தர பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.
உதாரணமாக விசை பலகை (keyboard), சுட்டெலி (mouse) போன்றவை உள்ளீட்டு கருவி ஆகும்வெளியீட்டு கருவி (output device)

வெளியீட்டு கருவி (output device) என்பது கணினி நமக்கு வெளியீடு தர பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.
உதாரணமாக ஒளித்திரை (monitor), பதிவேடுக்கும் கருவி (printer) போன்றவை வெளியீடு கருவி (output device) ஆகும்மைய செயல்பாட்டு பகுதி Cpu (central processing unit)
Cpu என்பது நாம் தரும் உள்ளீடுகளை பெற்று அதனை செயல்படுத்தி நமக்கு வெளியீடாக தரும் ஒரு சாதனம் ஆகும். இதில் பல பாகங்கள் உள்ளன. இதன் முக்கிய பகமானது mother board, smps மற்றும் நினைவகம் (hard disk) ஆகும்.
இது கணினிக்கு தாய் போன்றது. எனவே தான் இதற்கு mother board என்று பெயர் வந்தது. Processor, ram மற்ற பாகங்கள் அனைத்தும் இதனுடன் இணைக்கப்ட்டு செயல்படும்
Mother board
இது கணினிக்கு தாய் போன்றது. எனவே தான் இதற்கு mother board என்று பெயர் வந்தது. Processor, ram மற்ற பாகங்கள் அனைத்தும் இதனுடன் இணைக்கப்ட்டு செயல்படும்
அனைத்து விதமான செயல்பாடுகளும் இங்குதான் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் வேகமானது ஜிகா ஹெட்ஸ் – ல் குறிக்கப்படுகிறது
Ram(random access memory)
.
இது ஒரு நினைவகம் ஆகும். ஆனால் இதை பயனாளர் (user) நேரடியாக பயன்படுத்த முடியாது. இந்த நிணவகத்தை பிராசசர் (processor) மட்டுமே பயன்படுத்தும். நாம் தரும் உள்ளீடுகளானது ram க்கு செல்கிறது. அதனை பிராசசர் எடுத்து பயன்படுதுகிறது.. இதன் அளவு (size) ஜிகா பைட் (GB) – ஆல் குறிக்கபடுகிறது.
நினைவகம் (hard disk)
நினைவகம் (hard disk) என்பது நம்முடய டேட்டா (data) – வை பதிந்து வைத்து தேவையானபோது உபயோகபடுத்திக்கொள்ளும் ஒரு கருவி ஆகும். நம் data-வை பதிந்து வைக்க hard disk மட்டும் தான் உள்ளது என்றல்ல. Pen drive, flash drive, DVD, CD போன்றவை கூட storage device தான்.
அடுத்து ஒரு கணினி செயல்பட தேவையாவன முக்கிய அம்சம் operating system ஆகும். இது கணினியின் இதயம் போன்றது. இது கணினியின் அனைத்து செயல்பாடுகளும் சரியான முறையில் இயங்க வழி செய்கிறது. இது பயனாளருக்கும் கணினிக்கும் ஒரு guide போல் செயல்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. Windows, Dos, linux, unix போன்றவை பிரபலமான os ஆகும்







